மத்திய வங்கி பினைமுறி மோசடி குறித்து சட்ட மா அதிபர் குற்றப்பத்திரம் தாக்கல்

2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற மத்திய வங்கி பினைமுறி மோசடி குறித்து சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளார்.

 

2016 ஆம் ஆண்டு மார்ச் 29 மற்றும் 31 ஆம் திகதிகளில் இடம்பெற்ற பிணை முறி மோசடி தொடர்பாகவே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப் பட்டுள்ளதாகச் சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.