இலங்கையில் மீண்டும் கோவிட் தாக்கம்!பொய்யான தகவல்களை வெளியிடும் இராணுவம்

இலங்கையில் கோவிட் தொற்று தாக்கமானது திடீரென மீண்டும் அதிகரித்துள்ளதாக இராணுவமும் சுகாதார பிரிவும் பொய்யான தகவல்களை வெளியிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது

நேற்றைய தினம் 357 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொய்யான பிரச்சாரங்களை வெளியிட்டு வருகின்றது

இந்த பொய் தகவல்களை கோவிட் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும், தமிழின படுகொலையாளி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்களில் 260 பேர் ஏற்கனவே கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய நாட்டில் கோவிட் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 96,796ஆக அதிகரித்துள்ளது எனவும் இராணுவத் தளபதி அப்பட்டமான பொய் கூறியுள்ளார்.

தமிழ் மக்கள் அனைவரும் சுகாதார விதிமுறைகளைக் கடைப்பிடித்து எச்சரிக்கையுடன் நாளாந்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்ற போதும் அவர்களை திட்டமிட்டு பரிசோதிக்கப்பட்டு அவர்களை தனிமைப்படுத்துவதுடன் அவர்கள் மீது பொய்யான கொரோனா முத்திரை குத்தப்படுகின்றது .

வைத்திய சாலையில் இப்போது வேறு நோயில் இறந்தாலும் அதர்க்கு கொரோனா வைரஸ் என வைத்தியர்களும் இராணுவமும் இணைந்து கொரோன என பெயர் சூட்டி ஐரோப்பா ஒன்றியத்தின் கொரோனா நிதியை கொள்ளை அடிக்க தமிழர் தேசத்தில் கோரோனா என்ற பெயரை அரங்கேற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது