கரைதுறைப்பற்று பிரதேசசபை மீண்டும் கூட்டமைப்பு வசமானது

முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேசசபையின் புதிய தவிசாளர் தேர்வு 22.04.2021 இன்று இடம்பெற்ற நிலையில், சபையினை மீளவும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக் கைப்பற்றிக்கொண்டது.

அந்தவகையில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளில் ஒன்றான தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) சார்பில் போட்டியிட்ட கமலநாதன் விஜிந்தன் புதிய தவிசாளராக தெரிவு