தடை செய்யப்பட்ட பகுதிகள் தவிர்ந்த ஏனைய கடல் பிராந்தியத்தில் கடற்றொழிலுக்கு அனுமதி

நீர்கொழும்பு – மா ஓயாவிலிருந்து பாணந்துறை வரை தடை செய்யப்பட்டுள்ள பகுதி தவிர்ந்த ஏனைய கடற்பகுதியில் நாளைமுதல்(01.06.2021) மீன்பிடி நடவடிக்கைகளுக்கு மேற்கொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

குறித்த அனுமதியை கடற்றொழில் திணைக்களம் வழங்கியுள்ளது.