இன்ஸ்டாகிராம் செயலியில் உருவாக்கப்பட்டு வரும் புது அம்சம்

 கோப்புப்படம்
தற்போது முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும், இந்த அம்சம் எப்போது வழங்கப்படும் என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. இந்த அம்சம் எவ்வாறு செயல்படும் என்பதை விளக்கும் ஸ்கிரீன்ஷாட் ட்விட்டர் தளத்தில் வெளியாகி இருக்கிறது. அதில் ஒருவர் ஒரு ஸ்டோரியை பலமுறை லைக் செய்வது தெளிவாக தெரிகிறது.
முன்னதாக வெளியான தகவல்களில் இன்ஸ்டாகிராமில் உள்ள ஸ்வைப்-அப் ஜெஸ்ட்யூர்களில் லின்க் கொடுக்கும் அம்சம் நீக்கப்பட இருப்பதாக கூறப்பட்டது. பலர் இதற்கான நோட்டிபிகேஷன் தங்களுக்கு வந்ததாகவும் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்