
கொவிட்-19 கொரோனா தொற்று காரணமாக வெளிநாடு களில் சிக்கியுள்ள 349 இலங்கையர்கள் கட்டு நாயக்க விமான நிலையத்தை இன்று வந்தடைந்தனர்.
அதன்படி, தென் கொரியாவில் தங்கியிருந்த 275 பேர் கட்டு நாயக்க விமான நிலையத்தை இன்று வந்தடைந்தனர்.
மேலும் 74 பேர் வெளிநாடுகளிலிருந்து கட்டு நாயக்க விமான நிலையத்தை இன்று வந்தடைந்தனர்.