பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் அதிரடி நடவடிக்கை-புதிய அமைச்சரவை விபரம் வெளியானது

பிரித்தானியாவின் புதிய பிரதமராக ரிஷி சுனக்பொறுப்பேற்ற சில மணி நேரங்களிலேயே அதிரடி நடவடிக்கைகள் எடுக்க தொடங்கியுள்ளார்.

இதற்கமைய, முதற்கட்டமாக பிரித்தானியாவின் துணைப்பிரதமர் மற்றும் நீதித்துறை செயலாளராக டொமினிக் ராப் நியமிக்கப்பட்டுள்ளார்.

டொமினிக் ராப் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனின் மந்திரி சபையில் துணைப் பிரதமர் பதவியில் இருந்தவர் என்பதுடன், முன்னாள் பிரதமர் லிஸ் டிரஸ்ஸின் மந்திரி சபையில் பதவியிலிருந்த பலரை பதவி விலகுமாறு புதிய பிரதமர் ரிஷி சுனக் கேட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் அதிரடி நடவடிக்கை! புதிய அமைச்சரவை விபரம் வெளியானது | Dominic Raab Appointed Uk Deputy Primeminister

புதிய பிரதமராக ரிஷி சுனக் பொறுப்பேற்ற சில மணி நேரங்களிலேயே இந்த அதிரடி நடவடிக்கைகளை தொடங்கியுள்ளார்.

அதன்படி, வணிக செயலாளர் ஜேக்கப் ரீஸ்-மோக், நீதித்துறை செயலாளர் பிராண்டன் லூயிஸ், வேலை மற்றும் ஓய்வூதிய செயலாளர் க்ளோ ஸ்மித் மற்றும் மேம்பாட்டு அமைச்சர் விக்கி போர்ட் ஆகியோர் பதவி விலகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், அலோக் சர்மா மந்திரி பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதுடன், நிதியமைச்சராக ஜெர்மி ஹன்ட் தொடர்ந்தும் நீடிக்கின்றார். நாதிம் ஜஹாவிக்கு புதிதாக மந்திரி சபையில் பதவி அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அவருக்கான துறை ஒதுக்கப்படவில்லை. பென் வாலஸ் மீண்டும் வெளியுறவுத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜேம்ஸ் கிலெவர் வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு விவகாரங்களுக்கான செயலாளராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதுடன்,நாடாளுமன்ற கருவூலத்தின் செயலாளராக சைமன் ஹார்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

நாதிம் ஜஹாவி

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் அதிரடி நடவடிக்கை! புதிய அமைச்சரவை விபரம் வெளியானது | Dominic Raab Appointed Uk Deputy Primeminister

வெளியுறவுத்துறை செயலாளர் பென் வாலஸ்

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் அதிரடி நடவடிக்கை! புதிய அமைச்சரவை விபரம் வெளியானது | Dominic Raab Appointed Uk Deputy Primeminister

நிதியமைச்சர் ஜெர்மி ஹன்ட்

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் அதிரடி நடவடிக்கை! புதிய அமைச்சரவை விபரம் வெளியானது | Dominic Raab Appointed Uk Deputy Primeminister

வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் கிலெவர் 

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் அதிரடி நடவடிக்கை! புதிய அமைச்சரவை விபரம் வெளியானது | Dominic Raab Appointed Uk Deputy Primeminister

நாடாளுமன்ற கருவூலத்தின் செயலாளர் சைமன் ஹார்ட்

உள்துறை செயலாளர்  சுயெல்லா பிரேவர்மேன்

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் அதிரடி நடவடிக்கை! புதிய அமைச்சரவை விபரம் வெளியானது | Dominic Raab Appointed Uk Deputy Primeminister

சுகாதார செயலாளர் ஸ் டீவ் பார்க்லே

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் அதிரடி நடவடிக்கை! புதிய அமைச்சரவை விபரம் வெளியானது | Dominic Raab Appointed Uk Deputy Primeminister

வீட்டுவசதி மற்றும் சமூகங்கள் செயலாளராக மைக்கல் கோவ்

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் அதிரடி நடவடிக்கை! புதிய அமைச்சரவை விபரம் வெளியானது | Dominic Raab Appointed Uk Deputy Primeminister

போக்குவரத்து செயலாளர் மார்க் ஹார்பர்

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் அதிரடி நடவடிக்கை! புதிய அமைச்சரவை விபரம் வெளியானது | Dominic Raab Appointed Uk Deputy Primeminister

கலாச்சார செயலாளர் மிச்செல் டோனலன்

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் அதிரடி நடவடிக்கை! புதிய அமைச்சரவை விபரம் வெளியானது | Dominic Raab Appointed Uk Deputy Primeminister

வேலை மற்றும் ஓய்வூதியச் செயலாளர் மெல் ஸ்ட்ரைட்

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் அதிரடி நடவடிக்கை! புதிய அமைச்சரவை விபரம் வெளியானது | Dominic Raab Appointed Uk Deputy Primeminister

கல்வி செயலாளர் கில்லியன் கீகன் 