காலி முகத்திடல் போராட்டம் எதிரொலி ?திடீரென குறைவடைந்த கோதுமை மாவின் விலை! புதிய விலை இதோ

கோதுமை  மாவின் விலை சடுதியாக குறைவடைந்துள்ளது.

இதன்படி கோதுமை மா ஒரு கிலோவின் மொத்த விற்பனை விலை 250 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

எனினும் தற்போதும் புறக்கோட்டையில் கோதுமை ஒரு கிலோகிராம் 250 ரூபா முதல் 260 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புறக்கோட்டை அத்தியாவசிய உணவு பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் இதனை  அறிவித்துள்ளது.