அலி சப்ரியின் அமெரிக்க விஜயத்திற்கு முன்னர் அவரை சந்தித்தார் அமெரிக்க தூதுவர்

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின்  அமெரிக்க விஜயத்திற்கு முன்னதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் அவரை சந்தித்துள்ளார்

இது குறித்து ஜூலி சங் டுவிட்டரில் பதிவிட்டுள்ளர்.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின்  வோசிங்டனிற்கான அமெரிக்க இராஜாங்கா திணைக்களத்திற்கான  இந்த வார விஜயத்திற்கு முன்னர் அவரை சந்திக்க முடிந்துள்ளமை  சிறந்த விடயம்.

மனித உரிமைகள் பொருளாதார ஆட்சி அமெரிக்காவின் எதிர்கால உதவி போன்றவற்றை உள்ளடக்கிய  அமெரிக்க இலங்கை இணைந்த ஒத்துழைப்பை மேற்படுத்துவதற்கான ஒருமுக்கியமான வாய்ப்பு இந்த விஜயம்.என அவர் தெரிவித்துள்ளார்..