29ஆம் திகதி அமெரிக்க தூதரகம் மூடப்படும்

https://twitter.com/usembsl/status/1661255941268951043?s=46&t=ruHLJiG4Bq_qTFd4o96j0g இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மற்றும் அதன் தூதரகப் பிரிவு ஆகியவை எதிர்வரும் 29ஆம் திகதி மூடப்படவுள்ளன.
அதன்படி, அன்றைய தினம் தூதரகத்திற்கு வந்து சேவைகளைப் பெற வேண்டாம் என தூதரகம் அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் இராணுவ உறுப்பினர்களின் நினைவாக நினைவு தின விடுமுறை காரணமாகவே தூதரகம் அன்றைய தினம் மூடப்படுகிறது.