இலங்கை அரச புலனாய்வாளர்கள் நேசக்கரம் சாந்தி, ஊத்தை சேது ,அரவிந்தன் ஆகியோரால் புலம் பெயர் தேசத்தில் முல்லை நீதிபதிக்கு மீண்டும் ஆபத்து !

இலங்கை அரச புலனாய்வாளர்கள் நேசக்கரம் சாந்தி, ஊத்தை சேது ,அரவிந்தன் ஆகியோரால் புலம் பெயர் தேசத்தில் முல்லை நீதிபதிக்கு மீண்டும் ஆபத்து !

நாம் முன்னரே எமது தளத்தில் அரச புலனாய்வாளர் நேசக்கரம் சாந்தி ,சேது பற்றி செய்தி வெளியிட்டு இருந்தோம் .
இலங்கையின் நீதித்துறையில் அரசியல் தலையீடு, சிங்கள – பெளத்த தேசத்தின் நலன்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு செயற்பட்டு வருகின்றது. இதன் காரணமாகவே இலங்கை அரசால் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இனவழிப்புக்கும் நடைபெற்றுவரும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்புக்கும் சர்வதேச நீதி விசாரணையை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றது.

குருந்தூர்மலை விவகாரத்தில் முக்கியமான தீர்மானங்களை அறிவித்த நீதிபதி சரவணராஜா அவரை, சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றுக்குள்ளும், வெளியிலும் அச்சுறுத்தினார்கள்.அதனோடு, அவர் புலனாய்வாளர்களால் பின்தொடரப்பட்டும் வந்தார். அதற்கான தகவல்களும் உள்ளன.

இலங்கை வரலாற்றில் நீதிபதி ஒருவர் அழுத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டு பதவிநிலைகளை தூக்கியெறிந்து நாட்டை விட்டு வெளியேறியிருப்பதையிட்டு அரசாங்கம் வெட்கித் தலை குனியும் நிலையில் அரச இயந்திரத்துக்கு ஆதரவாக நேசக்கரம் சாந்தி, ஊத்தை சேது ,அரவிந்தன் ஆகியோர் பல நாடுகளுக்கு நீதிபதி சரவணராஜா திட்டமிட்ட வகையில் தான் நாட்டை வெளியேறினார் என்று பெட்டிசம் போட்டுள்ளனர் .
கீழே அதற்கான ஆதாரத்தை இணைத்து உள்ளோம் .

நீதிபதிக்கே நீதி கோரும் அவலத்தில் தமிழினம் உள்ளது