இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் இன்னுமொரு அநீதி

இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் இன்னுமொரு அநீதி

இலங்கையிலிருந்து ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் குடியுரிமை வழங்குவதில் ஐரோப்பிய நாடுகள் முன்வந்தாலும் அதை தாமதமாக்கும் நடவடிக்கைகளை இலங்கை அரசு செய்து வருகின்றது

இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளுக்கு புலம் பெயர்ந்து வாழ்ந்துவரும் தமிழ் மக்கள் இலங்கை தூதரகங்களூடாக கடவுச்சீட்டுகளுக்கான விண்ணப்பித்தால் அவற்றை இரண்டு மூன்று வருடங்களாக அனுப்பாமல் கிடப்பில் போடப்படுகின்றன. இவற்றை முகவர்களூடாக கடவுச்சீட்டு அலுவலகர்களூடாக பார்வையிட்டால் அதற்கு போதுமான ஆவணங்கள் இல்லாத காரணத்தால் தடுக்கப்பட்டுள்ளன என்கிறார்கள் போதிய ஆவணங்கள் இல்லாமல் எப்படி ஆவணங்கள் தூதரங்களால் பெறப்பட்டன? அதையும் மீறி அந்த ஆவணங்களை மேலே எடுத்து கடவுச்சீட்டை செய்து நிழல் பிரதி காண்பிக்க மூன்று லட்சம் ரூபா லஞ்சமாகப் பெறப்படுகின்றது இந்த விடயம் இலங்கை அரசுக்கும் நன்றே தெரியும் தமிழர்களை நசுக்கும் செயலை சிங்களம் ஒருபோதும் கைவிடப்போவதில்லை உதாரணமாக ஜெர்மனியில் ஒரே நாளில் ஒரு தமிழ் இளைஞனும் சிங்கள இளைஞனும் கடவுச்சீட்டுக்கு ஒன்றாகச் சென்று விண்ணப்பித்துள்ளார்கள். சிங்கள இளைஞனுக்கு மூன்று மாதத்தில் கடவுச்சீட்டு வந்துவிட்டது தமிழ் இளைஞனுக்கு இருபது மாதங்கள் ஆகியும் இன்னமும் கடவுச்சீட்டு வரவில்லை. இவற்றை ஆராய சனாதிபதி இதற்கும் ஒரு சிங்கள குழுவை நியமிப்பாரா?

Another injustice of Sri Lanka Immigration Department

Although the European countries have offered to grant citizenship to the North Eastern Tamils ​​who are refugees from Sri Lanka in the European countries, the Sri Lankan government is working to delay it. If the Tamils ​​living there, the European countries apply for passports through the Sri Lankan embassies, without sending them for two to three years. Procrastinates. Checking these through agents and passport officers is blocked due to lack of sufficient documents, they say. Despite that they took the documents and made a photocopy of the passport and took a bribe of three lakh rupees and the Sri Lankan government knows very well that the Sinhalese will never stop crushing the Tamil people. The Sinhalese youth got his passport in three months while the Tamil youth has not received his passport after twenty months. Will the President appoint a Sinhala committee to look into these?

ශ්‍රී ලංකා ආගමන විගමන දෙපාර්තමේන්තුවේ තවත් අසාධාරණයක්

ශ්‍රී ලංකාවෙන් යුරෝපා රටවල සරණාගතව සිටින උතුරු නැඟෙනහිර දෙමළ ජනතාවට පුරවැසිභාවය ලබාදීමට යුරෝපා රටවල් ඉදිරිපත් වුවද එය ප්‍රමාද කිරීමට ශ්‍රී ලංකා රජය කටයුතු කරමින් සිටින්නේ එහි වෙසෙන දෙමළ ජනතාව නම් යුරෝපීය රටවල් ශ්‍රී ලංකා තානාපති කාර්යාල හරහා විදේශ ගමන් බලපත්‍ර සඳහා ඉල්ලුම් කරයි, ඒවා යවන්නේ නැතිව වසර දෙක තුනකට කල් තබයි. නියෝජිතයන් සහ විදේශ ගමන් බලපත්‍ර නිලධාරීන් මාර්ගයෙන් මේවා පරීක්‍ෂා කළහොත් ප්‍රමාණවත් ලියකියවිලි නොමැතිකම නිසා අවහිර වී ඇති බව ඔවුහු කියති. එසේ තිබියදී ඔවුන් එම ලියකියවිලි රැගෙන විදේශ ගමන් බලපත්‍රයේ ඡායා පිටපතක් සාදා රුපියල් ලක්ෂ තුනක අල්ලසක් ලබා ගත් අතර දෙමළ ජනතාව තලා පෙලා දැමීමේ ක්‍රියාව සිංහලයන් කිසිදා අත්නොහරින බව ශ්‍රී ලංකා රජය හොඳින් දනී. සිංහල තරුණයා මාස තුනකින් විදේශ ගමන් බලපත්‍රය ලබා ගත් අතර දෙමළ තරුණයාට මාස විස්සක් ගතව ඇතත් තවමත් විදේශ ගමන් බලපත්‍රය ලැබී නැත. මේවා ගැනත් හොයන්න ජනාධිපතිතුමා සිංහල කමිටුවක් පත් කරයිද?