LATEST
கடலுக்கு சென்றால் ஆபத்து! பலத்த காற்று குறித்து அவசர எச்சரிக்கை! பெயிரா ஏரி விவகாரம்: நிதியுதவி அல்ல, தொழில்நுட்ப உதவியே – நஹில் விஜேசூரிய விளக்கம்! விமல் வீரவங்ச வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு – நீதிமன்றம் புதிய திகதி அறிவிப்பு! 68 ஆயிரத்தை கடந்த டெங்கு பாதிப்பு; கொசு ஒழிப்பில் மக்கள் இணைவது அவசியம்! ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள்: பதற்றம் புதிய உச்சத்தை எட்டியது! சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிரடி உயர்வு! இன்று பலத்த காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு! 3 ஆண்டுகளில் ரூ.681 மில்லியன் சட்டச் செலவு – இலங்கை கிரிக்கெட்டில் பரபரப்பு! கடலுக்கு சென்றால் ஆபத்து! பலத்த காற்று குறித்து அவசர எச்சரிக்கை! பெயிரா ஏரி விவகாரம்: நிதியுதவி அல்ல, தொழில்நுட்ப உதவியே – நஹில் விஜேசூரிய விளக்கம்! விமல் வீரவங்ச வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு – நீதிமன்றம் புதிய திகதி அறிவிப்பு! 68 ஆயிரத்தை கடந்த டெங்கு பாதிப்பு; கொசு ஒழிப்பில் மக்கள் இணைவது அவசியம்! ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள்: பதற்றம் புதிய உச்சத்தை எட்டியது! சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிரடி உயர்வு! இன்று பலத்த காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு! 3 ஆண்டுகளில் ரூ.681 மில்லியன் சட்டச் செலவு – இலங்கை கிரிக்கெட்டில் பரபரப்பு!
Uncategorized

இன்று பலத்த காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

July 13, 2026 · National Tamil LK

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள புதிய அறிக்கையின்படி, நாட்டின் பல பகுதிகளில் இன்று சீரற்ற காலநிலை நிலவக்கூடும்.

சப்ரகமுவ மாகாணம், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இன்று மழை பெய்யக்கூடும். மேலும், மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் சில இடங்களில் மழை எதிர்பார்ப்பு.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள், மொனராகலை, அம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Related Stories

Explore More ›