LATEST
கடலுக்கு சென்றால் ஆபத்து! பலத்த காற்று குறித்து அவசர எச்சரிக்கை! பெயிரா ஏரி விவகாரம்: நிதியுதவி அல்ல, தொழில்நுட்ப உதவியே – நஹில் விஜேசூரிய விளக்கம்! விமல் வீரவங்ச வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு – நீதிமன்றம் புதிய திகதி அறிவிப்பு! 68 ஆயிரத்தை கடந்த டெங்கு பாதிப்பு; கொசு ஒழிப்பில் மக்கள் இணைவது அவசியம்! ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள்: பதற்றம் புதிய உச்சத்தை எட்டியது! சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிரடி உயர்வு! இன்று பலத்த காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு! 3 ஆண்டுகளில் ரூ.681 மில்லியன் சட்டச் செலவு – இலங்கை கிரிக்கெட்டில் பரபரப்பு! கடலுக்கு சென்றால் ஆபத்து! பலத்த காற்று குறித்து அவசர எச்சரிக்கை! பெயிரா ஏரி விவகாரம்: நிதியுதவி அல்ல, தொழில்நுட்ப உதவியே – நஹில் விஜேசூரிய விளக்கம்! விமல் வீரவங்ச வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு – நீதிமன்றம் புதிய திகதி அறிவிப்பு! 68 ஆயிரத்தை கடந்த டெங்கு பாதிப்பு; கொசு ஒழிப்பில் மக்கள் இணைவது அவசியம்! ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள்: பதற்றம் புதிய உச்சத்தை எட்டியது! சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிரடி உயர்வு! இன்று பலத்த காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு! 3 ஆண்டுகளில் ரூ.681 மில்லியன் சட்டச் செலவு – இலங்கை கிரிக்கெட்டில் பரபரப்பு!
உலகம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிரடி உயர்வு!

July 13, 2026 · National Tamil LK

ஈரான் மீதான அமெரிக்காவின் இராணுவத் தாக்குதல்களைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் பாரிய அதிகரிப்பு பதிவாகியுள்ளது. இந்த பதற்றமான சூழலால் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்படலாம் என்ற அச்சத்தில் சர்வதேச ஊடகங்கள் இந்தத் தரவுகளை வெளியிட்டுள்ளன.

சந்தையில் WTI மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 2 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்து 74.25 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது. அதேபோல், பிரண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 3 சதவீத அதிகரிப்புடன் 78.99 அமெரிக்க டொலரை எட்டியுள்ளது. மேலும், மெர்பன் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலையும் 73.25 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Stories

Explore More ›