கத்தார் முன்னாள் அமீரின் மறைவு – நாடு முழுவதும் துக்கம்.

கத்தாரின் முன்னாள் அமீர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி தனது 74-வது வயதில் காலமானார் என அந்நாட்டின் அமீரி திவான் தெரிவித்தார்.
“இறைவனின் கட்டளை மற்றும் தலைவிதியின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட இதயங்களுடன், இன்று காலை காலமான, மறைந்த – அல்லாஹ் அவர் மீது கருணை காட்டுவானாக – மாண்புமிகு தந்தை அமீர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி அவர்களின் தேசத்திற்கான பெரும் இழப்பிற்காக அமீரி திவான் துக்கம் அனுசரிக்கிறது,” என்று அமீரி திவான் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Follow & Share




