நீதித்துறை சேவை சங்கத் தலைவர் பதவியில் இருந்து நீதவான் பசன் அமரசேன ராஜினாமா!

சட்டவிரோதமானது என அவர் விவரித்த ஒரு பொதுக் கூட்டத்தை நடத்துவதற்கான முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கொழும்பு கோட்டை நீதவான் பாசன் அமரசேன நீதித்துறை சேவை சங்கத்தின் தலைவர் பதவியை ராஜினாமா செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவையான உறுப்பினர்களின் எண்ணிக்கை இன்றி பொதுக் கூட்டத்தை சட்டவிரோதமாகக் கூட்டிய சங்கத்தின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த நீதிபதி அமரசேன, தனது பதவியை ராஜினாமா செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Follow & Share




