LATEST
FIFA இறுதிப் போட்டியை காண மாணவர்களுக்கு கேரள அரசின் அதிரடி முடிவு! சமய வாழ்க்கை வீழ்ச்சி அடைகிறது – கர்தினால் எச்சரிக்கை! கடலில் பாதுகாப்பாக இருங்கள்; மீனவர்களுக்கு முக்கிய அறிவிப்பு அரசுக்கு எதிராகப் பேசுபவர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர் – நாமல் ராஜபக்ஷ குற்றச்சாட்டு! ஜேவிபி தலைமையகத்தில் நேபாள முன்னாள் பிரதமர் பிரசாந்தா! உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அதிரடி அறிவிப்பு! மழையுடனான வானிலை எச்சரிக்கை! ஹைட்ரஜன் தொழில்நுட்பத்தில் இந்தியாவின் அடுத்த கட்டம்! FIFA இறுதிப் போட்டியை காண மாணவர்களுக்கு கேரள அரசின் அதிரடி முடிவு! சமய வாழ்க்கை வீழ்ச்சி அடைகிறது – கர்தினால் எச்சரிக்கை! கடலில் பாதுகாப்பாக இருங்கள்; மீனவர்களுக்கு முக்கிய அறிவிப்பு அரசுக்கு எதிராகப் பேசுபவர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர் – நாமல் ராஜபக்ஷ குற்றச்சாட்டு! ஜேவிபி தலைமையகத்தில் நேபாள முன்னாள் பிரதமர் பிரசாந்தா! உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அதிரடி அறிவிப்பு! மழையுடனான வானிலை எச்சரிக்கை! ஹைட்ரஜன் தொழில்நுட்பத்தில் இந்தியாவின் அடுத்த கட்டம்!
உள்ளூர்

மழையுடனான வானிலை எச்சரிக்கை!

July 19, 2026 · National Tamil LK

மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்கள் மற்றும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களில் இன்று பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.

அதேபோல், பிற்பகல் 2 மணிக்குப் பிறகு அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் வறண்ட வானிலையே நிலவும்.

வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்கள் உட்பட மாத்தளை, அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

Related Stories

Explore More ›