LATEST
வெளிநாட்டு கையிருப்பே பொருளாதாரத்தின் பாதுகாப்புக் கவசம் அம்பிட்டிய தேரருக்கு நீதிமன்றத்தின் இறுதி எச்சரிக்கை! 24 இலட்சத்தில் இருந்து 12 இலட்சமாக குறைந்த பயனாளிகள்! மின் உற்பத்தியில் பெரிய மாற்றத்துக்கு அரசு தயாராகிறது! பாகிஸ்தானுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எச்சரிக்கை! அதிக சூடான தேநீர், கோப்பி – புற்றுநோய் அபாயம் அதிகரிக்கலாம்! அல்-ஹிலால், அல்-அஹ்லி, அல்-நஸர் – ஆசிய கிண்ணத்திற்கு கடும் போட்டி! போர் அச்சம் அதிகரிப்பு – எண்ணெய் விலை சடுதியாக உயர்வு! வெளிநாட்டு கையிருப்பே பொருளாதாரத்தின் பாதுகாப்புக் கவசம் அம்பிட்டிய தேரருக்கு நீதிமன்றத்தின் இறுதி எச்சரிக்கை! 24 இலட்சத்தில் இருந்து 12 இலட்சமாக குறைந்த பயனாளிகள்! மின் உற்பத்தியில் பெரிய மாற்றத்துக்கு அரசு தயாராகிறது! பாகிஸ்தானுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எச்சரிக்கை! அதிக சூடான தேநீர், கோப்பி – புற்றுநோய் அபாயம் அதிகரிக்கலாம்! அல்-ஹிலால், அல்-அஹ்லி, அல்-நஸர் – ஆசிய கிண்ணத்திற்கு கடும் போட்டி! போர் அச்சம் அதிகரிப்பு – எண்ணெய் விலை சடுதியாக உயர்வு!
உள்ளூர்

சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி நடவடிக்கை!

September 10, 2026 · National Tamil LK

தடுத்து வைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல் சந்தேகநபரான ஷிரான் பாசிக்கின் நெருங்கிய கூட்டாளி எனக் கூறப்படும் நளின் அர்ஜுனவுக்கு சொந்தமானதாகக் குறிப்பிடப்படும் இரண்டு வீடுகள், 14 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளதாக சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடவத்தை மற்றும் களனி பகுதிகளில் அமைந்துள்ள குறித்த இரண்டு வீடுகளும் சுமார் 100 மில்லியன் ரூபாய் பெறுமதியானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related Stories

Explore More ›