LATEST
அம்பிட்டிய தேரருக்கு நீதிமன்றத்தின் இறுதி எச்சரிக்கை! 24 இலட்சத்தில் இருந்து 12 இலட்சமாக குறைந்த பயனாளிகள்! மின் உற்பத்தியில் பெரிய மாற்றத்துக்கு அரசு தயாராகிறது! பாகிஸ்தானுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எச்சரிக்கை! அதிக சூடான தேநீர், கோப்பி – புற்றுநோய் அபாயம் அதிகரிக்கலாம்! அல்-ஹிலால், அல்-அஹ்லி, அல்-நஸர் – ஆசிய கிண்ணத்திற்கு கடும் போட்டி! போர் அச்சம் அதிகரிப்பு – எண்ணெய் விலை சடுதியாக உயர்வு! பல மாவட்டங்களில் இடைக்கிடையே மழை – சில கடற்பகுதிகளில் மணிக்கு 60 கி.மீ வரை காற்று அதிகரிக்கும் அபாயம்! அம்பிட்டிய தேரருக்கு நீதிமன்றத்தின் இறுதி எச்சரிக்கை! 24 இலட்சத்தில் இருந்து 12 இலட்சமாக குறைந்த பயனாளிகள்! மின் உற்பத்தியில் பெரிய மாற்றத்துக்கு அரசு தயாராகிறது! பாகிஸ்தானுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எச்சரிக்கை! அதிக சூடான தேநீர், கோப்பி – புற்றுநோய் அபாயம் அதிகரிக்கலாம்! அல்-ஹிலால், அல்-அஹ்லி, அல்-நஸர் – ஆசிய கிண்ணத்திற்கு கடும் போட்டி! போர் அச்சம் அதிகரிப்பு – எண்ணெய் விலை சடுதியாக உயர்வு! பல மாவட்டங்களில் இடைக்கிடையே மழை – சில கடற்பகுதிகளில் மணிக்கு 60 கி.மீ வரை காற்று அதிகரிக்கும் அபாயம்!
விளையாட்டு

அல்-ஹிலால், அல்-அஹ்லி, அல்-நஸர் – ஆசிய கிண்ணத்திற்கு கடும் போட்டி!

September 11, 2026 · National Tamil LK

சவுதி அரேபியாவின் முன்னணி கழக அணிகள் ஆசிய செம்பியன்ஸ் லீக் (Asian Champions League) கால்பந்து தொடரின் புதிய பருவத்துக்கான ஆயத்தங்களைத் தொடங்கியுள்ளன.

இதில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் அல்-நஸர் அணி தனது வெற்றிகரமான பயணத்தை ஆரம்பிக்க உள்ளது.

கடந்த இரண்டு பருவங்களாக சவுதி ப்ரோ லீக் அணிகளே ஆசிய செம்பியன்ஸ் லீக் பட்டத்தைக் கைப்பற்றி வரும் நிலையில், தொடர்ச்சியாக 3 ஆவது முறையாக கிண்ணத்தை வெல்லும் முனைப்பில் களமிறங்குகின்றன.

41 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோ அல்-நஸர் அணிக்காக தனது முதல் ஆசிய செம்பியன்ஸ் லீக் பட்டத்தை வெல்ல இது ஒரு முக்கியமான வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது.

கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் சவுதி கழக அணிகள் வெளிநாட்டு வீரர்களை ஈர்ப்பதற்காக 2 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமாக செலவிட்டுள்ளதால், இந்தத்தொடரில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

நடப்புச் செம்பியனான அல்-அஹ்லி, நான்கு முறை செம்பியன் பட்டம் வென்ற அல்-ஹிலால் மற்றும் அல்-இத்திஹாத் போன்ற பலமான அணிகளும் இந்தத் தொடரில் பங்கேற்கின்றன.

Related Stories

Explore More ›