LATEST
இன்று பல பகுதிகளில் மழை தொடரும்! வெளிநாட்டு கையிருப்பே பொருளாதாரத்தின் பாதுகாப்புக் கவசம் அம்பிட்டிய தேரருக்கு நீதிமன்றத்தின் இறுதி எச்சரிக்கை! 24 இலட்சத்தில் இருந்து 12 இலட்சமாக குறைந்த பயனாளிகள்! மின் உற்பத்தியில் பெரிய மாற்றத்துக்கு அரசு தயாராகிறது! பாகிஸ்தானுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எச்சரிக்கை! அதிக சூடான தேநீர், கோப்பி – புற்றுநோய் அபாயம் அதிகரிக்கலாம்! அல்-ஹிலால், அல்-அஹ்லி, அல்-நஸர் – ஆசிய கிண்ணத்திற்கு கடும் போட்டி! இன்று பல பகுதிகளில் மழை தொடரும்! வெளிநாட்டு கையிருப்பே பொருளாதாரத்தின் பாதுகாப்புக் கவசம் அம்பிட்டிய தேரருக்கு நீதிமன்றத்தின் இறுதி எச்சரிக்கை! 24 இலட்சத்தில் இருந்து 12 இலட்சமாக குறைந்த பயனாளிகள்! மின் உற்பத்தியில் பெரிய மாற்றத்துக்கு அரசு தயாராகிறது! பாகிஸ்தானுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எச்சரிக்கை! அதிக சூடான தேநீர், கோப்பி – புற்றுநோய் அபாயம் அதிகரிக்கலாம்! அல்-ஹிலால், அல்-அஹ்லி, அல்-நஸர் – ஆசிய கிண்ணத்திற்கு கடும் போட்டி!
உள்ளூர்

இன்று பல பகுதிகளில் மழை தொடரும்!

September 12, 2026 · National Tamil LK

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடுவதுடன், வடமேல் மாகாணத்தில் சிறிய அளவில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 

வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பிறகு ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்பதுடன் சில இடங்களில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளையில் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

Related Stories

Explore More ›