LATEST
வீடு கட்டித் தருவதாக நம்பவைத்து பணம் வசூல் சந்தேக நபர் கைது! பகலை இருளாக்கிய முழு சூரிய கிரகணம்! வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாய் வலுப்பெற்றது! ஜூலை மாத வரி நிலுவைகள் குறித்து முக்கிய அறிவிப்பு! சபாநாயகர் மீதான குற்றச்சாட்டுகள் விசாரணைக்கு வந்த சமிந்த குலரத்ன! வறட்சி, அதிக வெப்பம், எல் நினோ வானிலை திணைக்களம் முக்கிய எச்சரிக்கை! இலங்கையை வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல – இந்திய அணிக்கு எச்சரிக்கை! ஏற்றுமதி, முதலீட்டுக்கு இலங்கை வழங்கும் சிறப்புச் சலுகைகள்! வீடு கட்டித் தருவதாக நம்பவைத்து பணம் வசூல் சந்தேக நபர் கைது! பகலை இருளாக்கிய முழு சூரிய கிரகணம்! வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாய் வலுப்பெற்றது! ஜூலை மாத வரி நிலுவைகள் குறித்து முக்கிய அறிவிப்பு! சபாநாயகர் மீதான குற்றச்சாட்டுகள் விசாரணைக்கு வந்த சமிந்த குலரத்ன! வறட்சி, அதிக வெப்பம், எல் நினோ வானிலை திணைக்களம் முக்கிய எச்சரிக்கை! இலங்கையை வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல – இந்திய அணிக்கு எச்சரிக்கை! ஏற்றுமதி, முதலீட்டுக்கு இலங்கை வழங்கும் சிறப்புச் சலுகைகள்!
உள்ளூர்

சபாநாயகர் மீதான குற்றச்சாட்டுகள் விசாரணைக்கு வந்த சமிந்த குலரத்ன!

August 13, 2026 · National Tamil LK

பாராளுமன்றத்தின் முன்னாள் பிரதிச் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன இன்று (13) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். 

சபாநாயகரினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் வாகனங்கள் மற்றும் உத்தியோகபூர்வ இல்லங்களை தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பான முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

பாராளுமன்ற முன்னாள் பிரதிச் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன உள்ளிட்ட தரப்பினரால் இந்த முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்தது. 

இது தொடர்பான வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு அங்கு வருகை தந்துள்ளார்.

Related Stories

Explore More ›