LATEST
வீடு கட்டித் தருவதாக நம்பவைத்து பணம் வசூல் சந்தேக நபர் கைது! பகலை இருளாக்கிய முழு சூரிய கிரகணம்! வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாய் வலுப்பெற்றது! ஜூலை மாத வரி நிலுவைகள் குறித்து முக்கிய அறிவிப்பு! சபாநாயகர் மீதான குற்றச்சாட்டுகள் விசாரணைக்கு வந்த சமிந்த குலரத்ன! வறட்சி, அதிக வெப்பம், எல் நினோ வானிலை திணைக்களம் முக்கிய எச்சரிக்கை! இலங்கையை வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல – இந்திய அணிக்கு எச்சரிக்கை! ஏற்றுமதி, முதலீட்டுக்கு இலங்கை வழங்கும் சிறப்புச் சலுகைகள்! வீடு கட்டித் தருவதாக நம்பவைத்து பணம் வசூல் சந்தேக நபர் கைது! பகலை இருளாக்கிய முழு சூரிய கிரகணம்! வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாய் வலுப்பெற்றது! ஜூலை மாத வரி நிலுவைகள் குறித்து முக்கிய அறிவிப்பு! சபாநாயகர் மீதான குற்றச்சாட்டுகள் விசாரணைக்கு வந்த சமிந்த குலரத்ன! வறட்சி, அதிக வெப்பம், எல் நினோ வானிலை திணைக்களம் முக்கிய எச்சரிக்கை! இலங்கையை வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல – இந்திய அணிக்கு எச்சரிக்கை! ஏற்றுமதி, முதலீட்டுக்கு இலங்கை வழங்கும் சிறப்புச் சலுகைகள்!
உள்ளூர்

வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாய் வலுப்பெற்றது!

August 13, 2026 · National Tamil LK

புதன்கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்று (13) இலங்கை ரூபாய் அமெரிக்க டொலருக்கு எதிராக மேலும் வலுப்பெற்றுள்ளது, அதே நேரத்தில் அமெரிக்க டொலரின் விற்பனை விகிதம் ரூ. 338 ஆகக் குறைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் தகவல்படி, அமெரிக்க டொலரின் வாங்கும் மதிப்பு ரூ. 329.94-லிருந்து ரூ. 329.43-ஆகக் குறைந்துள்ளது.

அமெரிக்க டொலரின் விற்பனை மதிப்பும் ரூ. 339.03-லிருந்து ரூ. 338.57-ஆகக் குறைந்துள்ளது.

வளைகுடா நாணயங்கள் உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பும் உயர்ந்துள்ளது.

Related Stories

Explore More ›