#நீ #ஒரு #தழிழனாக #இருந்தால் #கட்டாயம் #இதை #படி
#பெற்றதாய் #நோயில் #ஒருவருடங்களுக்கு #மேலாக #படுக்கையில் #இருந்து #சாகும்வரை #தாயின்பெறுமதி #தெரியாதவன்தான் #வீரமணி #என்றநாய்
#ஒரு நாட்டுப்பற்றாளர் ஆன தாயின் தியாகத்தை கொச்சைப்படுதி வேசை என எழுதியவன் #தலைவனின் #வளர்ப்பா?
புலனாய்வாளர்களால் தயார் படுத்தப்பட்டு முகம் காட்டாமல் ஊடகங்களில் உலாவிய மோசடி கும்பலின் தலைவனும்,#சொந்த #தங்கச்சியை ஆசை வார்தைகளை கொட்டி சீரழித்துவிட்டு மறு பெண்ணோடு லீலை உறவில் இருந்துவிட்டு மணம் முடித்த பணமோசடி பேர்வழியின் பிரபலகும்பலின் தலைவன் தான் இந்த கள்ளன் புறாடு வீரமணி இவன் பிறான்சில் முகம் காட்டாமல் மறைமுகமாக வாழ்ந்து வருகிறான்
இவன் இலங்கை புலனாய்வாளர்களோடு வேலைசெய்யும் வினாயகத்தோடு சேர்ந்து இயங்கியதால் பிரான்ஸ் லாச்சப்பல் பகுதியில் வைத்து இவன் மீது வாள்வெட்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது அதில் மயிர் இளையில் உயிர் தப்பியவன் தான் ஒட்டுக்குழு வீரமணி அந்த வாள்வெட்டு தாக்குலில் இவனின் சக தோழர் காயமடைந்தான்
இவன் 2005 க்கு முன்னர் தலைவரோடு நின்றவன் இவன் சொந்த தங்கச்சியோடு கள்ளத்தொடர்பில் இருந்ததை அறிந்த தலைவர் வெளியில் கலைத்துவிட்டார் கலைத்தும் இவன் திருந்தவில்லை இவன் இரவு வேளையில் தங்கச்சியோடு படுத்து இருப்பதை அறிந்த ஊர் இளைஞர்கள் சீனவெடியை கொழுத்தி போட்டனர் இந்த சம்பவம் வடமராட்சி கிழக்கில் உழவு இயந்திர கொட்டகைக்குள் நடந்தது குறித்த தங்கச்சி இவன் தடுப்பில் இருக்கும் போது பல தடவைகள் பார்த்தும் வந்துள்ளார் இப்போது அந்த பெண் வேறு திருமணம் முடித்து விட்டார் அந்த பெண்ணின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நாம் அவரின் புகைப்படங்களை பிரசுரிக்கவில்லை
இவன் 2009 மே16 மாலை இராணுவ கட்டுப்பாட்டுக்கு தப்பிச்சென்று இராணுவத்தின் ஓமந்தை சோதனை சாவடியில் மே 19 வரை காட்டிக்கொடுப்பில் ஈடுபட்டவன் குறிப்பாக அந்த ஓமந்தை சோதனை சாவடியில் சாரத்தோடும் நின்று காட்டி கொடுத்தவன்
ஓமந்தையில் இராணுவத்தினர் போராளிகளையும்,பொதுமக்களையும் வரிசையில் இருத்தி தரம் புறிப்பதற்காக தலைவரின் பாதுகாப்பில் இருந்தவர்கள் மட்டும் ஒழும்புமாறு கட்டளையிட்டபோது ஒருவரும் எழும்பாததால் வீரமணியை கூட்டிவந்து வீரமணியே பெயர்களை குறிப்பிட்டு காட்டிக் கொடுத்தான் என்பதற்கு ஆதாரமாக சிறையில் இருந்து வெளியில் வந்த சில ராதாபடையணி போராளிகள் சாட்சியமாக இன்று உயிரோடுதான் உள்ளனர்
அவர்கள் வீரமணி என்ற நபர்தொடர் பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகளோடு வெளியில் வாறதர்க்கான சந்தர்ப்பங்கள் அதிகமாக உள்ளது
இவன் சிறைச்சாலையில் இருக்கும் போது இவனுக்கு தனி அறை வழங்கப்பட்டதாகவும், அடிக்கடி புலனாய்வாளர்கள் இவனை சந்திக்க வருவதாகவும் சகபோராளிகள் தெரியப்படுத்தினார்கள் இவனை தங்களைப்போன்று சிறை கைய்திகளாக இராணும் பயன்படுத்தவில்லையென பல போராளிகள் மட்டத்தில் சந்தேகத்தை இன்றும் ஏற்படுத்தியே நிற்கின்றது
புலனாய்வாளர்கள் இவனை தங்களின் முகவராக பயன்படுத்தி 2011 இறுதிவரை ராதா படையணிக்கு சொந்தமான ஆயுதங்கள் இவனால் கிளறி கொடுக்கப்பட்டன இவன் புலனாய்வாளர்கள் மீது காட்டிய விசுவாசம் காரணமாக இவன் தங்களோடு சேர்ந்து வேலை செய்வான் என்ற நம்பிக்கை இலங்கை புலனாய்வாளர்களுக்கு இன்று ஏற்படுத்திய வண்ணமே உள்ளது என இவனின் ஒவ்வொரு செயற்பாடுகளிலும் அறிக்கூடியவாறு உள்ளது.
ஏனையபோராளிகளை விடிவிக்கமுன் சிங்கள அரசு அவசர அவசரமாக இவனை வவுனியா நீதிமன்றம் ஊடாக விடுதலை செய்து ஒரு மாதத்துக்குள் பிணையும் நீக்கப்பட்டு இவனின் விடுதலை பிணை நீக்கம் தொடர்பில் சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகத்துக்கும் சந்தேகங்கள் எற்பட்டன இவன் கோட்டுக்கு போகாமலே பிணையாளிகளின் பிணைகளும் அங்கே வெட்டப்பட்டன.
இவனை தங்களுடைய தேவைகளுக்காக புலனாய்வாளர்கள் பிரான்சுக்கு அனுப்புவதற்காக விசா ஒழுங்கை இலங்கை ,இந்தியா டில்லி அரசு மேற்கொண்டது இவன் யாருமே எதிர்பாராத வண்ணம் பிறான்ஸ் வந்ததான் என்பது பல போராளிகள் மட்டத்தில் பலத்த சந்தேகத்தை இன்றும் ஏற்படுத்திக்கொண்டே இருக்கின்றன.
2014 தெய்வீகன், கோபி, அப்பன் ஆகியோர் தமது மக்களை இன அழிப்பு செய்த படைகளுக்கு எதிராக, ஏதாவது செய்தாக வேண்டும் என்ற தலைவரின் தீர்க்க தரிசனத்தின் படி சில வேலைத்திட்டத்தினை தாயகத்தில்
மேற்கொண்டனர் தெய்வீகன் தனக்கு நம்பிகையான சிலபோராளிகளையும் பொது மக்களையும் இளைஞர்களையும் பயன் படுத்தினார் அவர் தாயகத்தில் இருக்கும் போது வெளிநாட்டு தொலை பேசிகளோடு கதைப்பதை தவிர்த்துக்கொண்டார் இந்தியாக்கு சென்றே வெளிநாட்டு தொலை பேசிகளோடு உரையாடல்களை மேற்கொள்ளுவார்.
இலங்கை புலனாய்வாளர்களால் தயார்படுதப்பட்ட வீரமணியோடும்,சந்தோசத்தோடும் வினாயகத்தோடும் , நிமலனோடும் தெய்வீகன் அவர்கள் தொடர்வை வைத்துக்கொண்டார் இந்த நான்கு நபர்களும் புலனாய்வாளர்களோடு நெருக்கமான தொடர்பை கொண்டவர்கள்.
தெய்வீகன் இந்தியாவுக்கு சென்று இவர்களோடு கதைத்து மறு நாள் அவரை இந்திய ரோவ் அமைப்பால் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டு வரப்பட்டார்.
இவர்களின் நிலையை தெரியாமல் போராளிகள் என்ற ஒரு காரணத்துக்காக தெய்வீகன் இவர்களோடு கதைத்ததால் காட்டி கொடுத்தார்கள்
இந்தியாவில் அவரை வைத்து கைது செய்ததை இலங்கை இராணுவம் மறைத்து நெடுங்கேணி காட்டில் தெய்வீகனை சுட்டதாக பிரேத பெட்டிகளை காட்டி நெடுகேணி காட்டில் முப்படைகளை அழைத்து வேடிக்கை நாடகத்தை அரங்கேற்றியது
தெய்வீகன் தொடர்பில் இந்திய உளவு அமைப்பை இதுவரை இலங்கை அரசு காட்டவில்லை காரணம் இந்திய தமிழர்களால் மத்திய அரசுக்கு நெருக்கடிகள் ஏற்பட்டுவிடும் என்ற காரணமாகவும், மற்றும் தங்களுக்கு தகவல் தந்தவர்களான வீரமணி உள்ளிட்ட கும்பல்களை தொடர்ந்தும் தம்மோடு வைத்திருக்க வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு இன்றும் உண்டு.
தெய்வீகனின் பெயரை பயன் படுத்தி புலம்பெயர் நாடுகளில் பல மிலியன் யூரோக்கள் சேர்கப்பட்டன
அந்த நிதிகள் அத்தனையும் தெய்வீகனிடம் அனுப்பப்பட்டதாக வீரமணியும் நிமலன் உள்ளிட்ட பணமோசடி நபர்களால் எந்தவித ஆதாரங்களும் இல்லாம் கூறப்பட்டன.
அற்புதமான விலை மதிக்க முடியாத உயிரை காட்டி கொடுத்து அந்த பணத்தில் தனது இரண்டாவது மனைவியை ஏச்சன் ஊடாக காசுகட்டி பிரான்ஸ்சுக்கு எடுத்து கிலோ கணக்கில் தங்க நகைகளை போட்டு பிரமாண்டமாக திருமணம் செய்தும்,மற்றும் பிரான்சில் காணி வீடு வாகனம் வாங்கி சேவகம் செய்தவன் தான் ஒழுக்கமற்ற வீரமணி.
தெய்வீகன் அணி பாவித்தது Blackberry Mobile அதில் யாரும் ஒட்டு கேக்க முடியாது இதே போன்தான் அவரோடு வேலை செய்த நபர்களிடம் இன்றும் உள்ளது அவர் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டது 100% உண்மை
தெய்வீகன் அண்ணரின் சாவுக்கு,அல்லது கைதுக்கு பின்னால் மறைந்திருக்கும் மிகப்பெரிய துரோகி வீரமணி,நிமலன்,சந்தோசம்,வினாயகம் என்பவர்கள் என்பதை மேலும் பலத்த சாட்சியங்களோடு தமிழீழ நீதி மன்றில் வழக்கு தொடரப்பட்டால் முதலாவது சாட்சி ஆழனாக நான் ஆஜர் ஆகுவேன் என்ற நம்பிக்கை எனக்குண்டு துரோகிகளை இனியும் விட்டு வைக்க கூடாது என்ற எண்ணம் ஒவ்வொரு தமிழனிடமும் வரவேண்டும்.
வீரமணி தெய்வீகனின் பெயரால் கொள்ளை அடித்த பணத்தில் தம்பியாருக்கும்,மச்சானுக்கும் கடற்தொழில் ரோளர் படகு வாங்கி கொடுத்தான் இந்த விடையத்தை அறிந்த காசு குடுத்து ஏமாற்றப்பட்ட நபர்கள் இராணுவத்துக்கு காட்டி கொடுத்தார்கள் இதனால் வீரமணியின் சகோதரன் உட்பட மூவர் அடைக்கப்பட்டனர் இவர்களை விடும்போது அவர்களின் ரோளர் படகு கையளிக்கப்பட்டன அதனை இலங்கை ரூபா 45 லட்சத்துக்கு நீர்கொழும்பில் உள்ள றொசான் எனும் சிங்கள நபருக்கு விக்கப்பட்டது
வீரமணி என்ற நிதி மோசடி கள்ளனை போன்றே அவனது சகோதரன் அலமன்ரோல் என்பவனும் ஒரு கள்ளன் தான்
இவன் வடமராட்சி கிழக்கு செய்பியன் பற்று பகுதியை சேர்ந்த இரண்டு கால்களும் ஏலாத மென்டீஸ் என்ற கஸ்ரப்பட்ட நபரின் பெண்ணுக்கு ஆசைவார்த்தைகளை கூறி பாலியல் தொந்தரவை செய்து பிள்ளையை கொடுத்துவிட்டு ஏமாற்றியவன் இவனால் ஏமாற்றப்பட்ட அந்த இளம் பெண் குழந்தையோடு சுனாமியில் அகப்பட்டு இருவரும் கொல்லப்பட்டனர் சினாமி வருவதை அறிந்து குடும்பத்தினர் பாதுகாக்க முயன்ற போதும் அந்த இளம்பெண் தானும் பிள்ளையும் இருக்க கூடாது என்ற விரத்தியோடு
தங்கள் உயிரை மாய்த்து கொண்டனர்
இவன் பல நபர்களிடம் பணம் வாங்கி சுத்துமாத்து விட்டவன் இவன் பல பெண்களோடு வயது வேறுபாடுகளை கடந்து தகாத உறவில் ஈடுபட்டவன் இவனால் பாதிகப்பட்ட கிளிநொச்சியை சேர்ந்த செல்வரத்தினம் சியாமளா,மற்றும் முல்லைத்தீவு பொக்கணையை சேர்ந்த முன்னால் போராளி ஜெயந்தன் அவரது மனைவி வளர்மதி கடற்புலி போராளி பிறப்பில் கால் கை ஏலாத ரங்கனின் மனைவியோடு நீண்டகால கள்ளத்தொடர்பில் ஈடுபட்டதன் காரணமாக அந்த குடும்பங்களுக்கிடையில் பிரச்சனைகளை ஏற்படுத்தியதன் பிரதானமான சூத்திரதாரி இவன் என்பது உறுதி செய்யப்பட்ட தகவல்.
வீரமணியின் அறிவுறுத்தல்களுக்கு அமைபாக அலமன்ரோல் புலனாய்வாளர்களான லால்,அஜித் தென்னக்கோன், அவர்களோடு நெருக்கமான தொடர்பைக்கொண்டவர் சில முன்னாள் போராளிகளின் வீடுகளுக்கு சென்று இயக்கத்தின் ஆயுதங்கள் எங்கையாவது மறைத்து வைக்கப்பட்டு இருந்தால் காட்டித்தாருங்கள் பெரிய சேறோடு கதைத்து உங்களை வெளிநாட்டுக்கு அனுப்பி விடுகிறேன் என ஒவ்வொரு ஊராக கேட்டு திரிந்தவன் இப்படியானவன் பிரான்சுக்கு வந்ததில் பல்வேறு பட்ட சந்தேகங்கள் நிலவத்தான் செய்கின்றன இவன் காசு குடுத்து வந்தானா அல்லது சேர் மார்களுக்கு சேவகம் செய்து வந்தானா?
மேற்படி விடயம் தொடர்பில் வீரமணியை பல போராளிகள் தொடர்பு கொண்டு பேசினார்கள் ஆனால் என்ன செய்வது அண்ணனும் தம்பியின் கொண்டார் கோலத்தை குடியாலும் மாற்ற முடியாது
தலைவரை நேசித்த ஒவ்வொரு தமிழனும் முள்ளிவாக்கால் வரை வந்தார்கள் ஆனால் வீரமணி தனது சகோதரனான அலமன்ரோல் உள்ளிட்ட குடும்பத்தினரை மாத்தளன் ஊடாகவும் பேப்பாரைப்பிட்டி சுண்டிக்குளத்தாலும் யாழ் அல்லாரை முகாமிற்கு அனுப்பி விட்டு மே 16 அன்று இராணுவ கட்டுப்பாட்டுக்குள் ஓடி விட்டான் இவ்வாறான நபர்தான் இராணுவப்புலனாவின் IBC ஒப்பரேசன் நடவடிக்கையில் தங்கை துவாரகா அவர்களுக்கு எதிராக முகமூடியுடன் தலைவரின் மெய்ப்பாதுகாவரல் என்ற போர்வையில் உண்மைக்கு புறம்பான போலிக்கதைகளை கட்டவிழ்த்து விட்டதன் விளைவு இவனுக்கு விடுதலைப்புலிகளின் மீழ் வருகை நித்தமும் பெரும் பேதியை ஏற்படுத்தி நிக்கின்றது முள்ளிவாக்காலில் இருந்து இராணுவகட்டுப்பாட்டுக்குள் மே 16 தப்பியோடி ஆயுதங்களை கிளறிக்கொடுத்து போராளிகளை காட்டிக்கொடுத்ததன் விவகாரம்,மற்றும் தெய்வீகன் பெயரை பயன்படுத்தி நிதிமோசடி,மற்றும் அவரை காட்டி கொடுப்பின் பிரதான கதா நாயகன் இந்த கள்ளன் வீரமணி கும்பல்
இவனது தாய் மிகவும் அருமையானவர் மிகவும் பண்பானவர் ஆனால் அவரின் வயிற்றில் இந்த உறுளிகள் இருவரும் பிறாந்தார்களா என்ற தந்தேகம் எழத்தான் செய்கின்றது
அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் மிகவும் அருமையானவர்கள் அவர்களின் வதிவிடமுகவரி வெற்றிலைக்கேணி முள்ளியான் என்பது குறிப்பிட தக்கது
விரைவில் இவனுகள் தொடர்பில் உண்மைகள்..
நன்றி
கதிரொழி
தி.357
தமிழீழம்
வடமராட்சி