இசட் புள்ளிகளை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உயர் நீதிமன்றால் தள்ளுபடி

இசட் புள்ளிகளின் அடிப்படையில் பொறியியல், பௌதீகவியல் பீடங்களில் மாணவர்களை அனுமதிப்பதற்கு எதிராக இடைக்கால தடை உத்தரவு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

2019 க.பொ.த. உயர்தர பரீட்சையின் இசட் புள்ளி தொடர்பான முறைகேடுகள் குறித்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.