பல்கலைக்கழக மாணவர்களால் தயாரிக்கப்பட்ட பரி சோதனை பலுான் ஒன்று இன்று தம்புள்ளை டி.எஸ். சேனா நாயக்க வித்தியாலய மைதானத்தில் வானில் பறக்க விடப்பட்டது.
இந்நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக, 18 பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் ஒன்று கூடி, வளி மண்டலத்தின் பல்வேறு கூறுகள் மற்றும் வானிலை தரவு களைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் பல்கலைக்கழக மாணவர்களால் தயாரிக்கப்பட்ட பரிசோதனை பலுான் ஒன்று இன்று தம்புள்ளை டி.எஸ். சேனா நாயக்க வித்தியாலய மைதானத்தில் வானில் பறக்க விடப்பட்டது.