இனவழிப்பு தலைவர் அலுவலகத்திற்கு முன்னால் தேரர் கைது! முக்கிய செய்திகளின் தொகுப்பு

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் ரத்கரவ்வே ஜினரத்தன தேரர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆர்ப்பாட்டத்தின் இடையே, சட்ட விரோதமாக ஒலி பெருக்கியை பயன்படுத்தியமை தொடர்பில் அவரைக் கைது செய்ததாக கறுவாத்தோட்டம் பொலிஸார் கூறினர்.