தடுப்பூசி செலுத்திக்கொண்ட 100 பேருக்கு பல்வேறு பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்

நெதர்லாந்தில் பைசர் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் சுமார் 100 பேருக்கு பல்வேறு பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நெதர்லாந்தில் கடந்த 6ஆம் திகதி முதல் அமெரிக்காவை சேர்ந்த பைசர் மற்றும் ஜெர்மனியின் பயோன்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

இதில் இதுவரை சுமார் 47 ஆயிரம் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த தடுப்பூசியை செலுத்திக்கொண்டவர்களில் சுமார் 100 பேருக்கு பல்வேறு பக்க விளைவுகள் ஏற்பட்டு உள்ளன.என கூறப்படுகின்றது