கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்துகள் தற்போது உலகின் பல்வேறு நாடுகளிலும் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன.
இதில் ஒக்ஸ்போர்ட் மற்றும் ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பு மருந்துகள் முன்னணியில் உள்ளன. இவை 90% வரை வெற்றிகரமாக இருந்ததாக ஆய்வு முடிவுகள் தெரிவித்தன.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,