51 இலங்கையர் இன்று நாட்டை வந்தடைந்தனர்

இன்று மொத்தமாக 51 இலங்கையர்கள் இரு நாடுகளிலிருந்து கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். இவர்களில் 31 பேர் கட்டாரிலிருந்தும் 20 பேர் ஓமானிலிருந்தும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இவ்வாறு வந்திறங்கிய இலங்கையர்கள் இராணுவத்தினரால் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டனர்.