சிங்கள இளைஞர்கள் நடத்திய போராட்டம் ரணிலை ஜனாதிபதியாக்கவா ? இது யாருடைய வலைப்பின்னல் ?

சிங்கள இளைஞர்கள் நடத்திய போராட்டம் ரணிலை ஜனாதிபதியாக்கவா ?
இது யாருடைய வலைப்பின்னல் ? சென்றவாரம் போராட்டகாரரது உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று சொன்ன தூதரகம் இன்று அவர்களை வன்முறையாளர் என்று சித்தரிப்பது ஏன் ?