ஆஸ்திரேலியாவின் ஏதிலிகளுக்கு எதிரான கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்த மாபெரும் பேரணி

ஏதிலிகள் அனைவருக்கும் நிரந்தர விசா வழங்கப்படவேண்டும் ,தடுப்பு முகாம்கள் உடனடியாக மூடப்பட்டு ஏதிலிகள் அனைவரும் விடுதலை செய்யப்படவேண்டும் ,
அடைக்கலம் கோருவோர் மனிதாவிமானமாக நடத்தப்பட்டு அவர்களது விண்ணப்பம் பரிசீலிக்க பட வேண்டும் மற்றும் 10 வருடங்களுக்கு மேலாக வசிப்பவர்களது அந்தஸ்து கோரிக்கை சாதகமாக பரிசீலிக்கபட்டு நிரந்தர விசா வழங்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன் வைத்து இவ் பேரணி முன்னெடுக்க படவுள்ளது .

இப் பேரணி ஜூலை 24 ஞாயிறு மதியம் 1 மணிக்கு Sydney Town Hall இல் நடைபெற உள்ளது.

ஆஸ்திரேலியாவின் ஏதிலிகளுக்கு எதிரான கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்த அனைவரையும் ஒன்றிணையுமாறு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்து உள்ளனர் .
Australia Tamil Refugee Council இவ் பேரணியை ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிட தக்கது .