ஜயா வெற்றி! அக்கா அருச்சனை!!

ரணில் ஜனாதிபதியானதும் நன்றியுடன் ஓடோடி சென்று அர்ச்சனை செய்துள்ளார் முன்னாள் அமைச்சர் விஜயகலா.அத்துடன் அதனை நன்றியுடன் தனது முகநூலிலும் அவர் பதிவு செய்துள்ளார்.