வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் 19 பேருக்கு 9 ஏ -தமிழ் மகாவித்தியாலயத்தில் 12 பேருக்கு 9 ஏ

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் 19 மாணவர்கள் 9 ஏ சித்தியையும் 14 மாணவர்கள் 8ஏ சித்தியையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இதேவேளை வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் 12 மாணவர்கள் 9 ஏ, 14 மாணவர்கள் 8 ஏ, 9 மாணவர்கள் 7 ஏ சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.