லண்டனில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவெழுச்சி!

தமிழீழ மக்கள் தேசிய விடுதலையையும்,சமூக விடுதலையையும் கோரிய யுத்தத்தில் உயிர்நீத்த மாவீரர்களை உலக வாழ் தமிழர்கள் இன்று வலிகளுடன் நினைவுகூந்துள்ளனர்.

தாயக பூமி எங்கும், சிவப்பு – மஞ்சள் கொடிகளுடன் மாவீரர்களை, தாயக சொந்தங்கள் நினைவுகூர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் London Oxford ஆட்டுப்பட்டியில் தாயக விடுதலைக்காக உயர் தியாகம் செய்த மாவீரர்களுக்கு  நினைவேந்தல் நிகழ்வு மிகவும் உணர்வுபூர்வமான முறையில் நினைவுகூரப்பட்டுள்ளது.

GalleryGalleryGalleryGalleryGallery