ராஷி கண்ணாவுடன் இணையும் பிரபல நடிகர்!

தமிழ், தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகையான ராஷி கண்ணா, அடுத்ததாக விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

 

இயக்குனர் ஹரி விக்ரமுடன் மீண்டும்  கூட்டணி அமைக்கவுள்ளதாக அண்மையில்  செய்திகள்  வெளியாகியிருந்தன. இந்நிலையில்குறித்த திரைப்படத்தில்  விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க ராஷி கண்ணா ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.