தம்புள்ள விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் மே லும் ஒருவர் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில்,குறித்த பொருளாதார மத்திய நிலையத் தில் 4 ஆவது கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அத்துடன், குறித்த பொருளாதார மத்திய நிலையத்தில் பணிபுரிந்த ஒருவரே இவ்வாறு கொரோனா தொற்றாள ராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.