இலங்கை தூதரக பணியாளர்கள் அனைவருக்கும் சீனாவில் கொரோனா

சீன தலைநகரில் உள்ள இலங்கை தூதரகத்தின் அனைத்து பணியாளர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தூதரகத்தின் 22 பணியாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்

சீனாவிற்கான தூதுவர் பாலித கோஹன இதனை உறுதி செய்துள்ளார்.