ஓர் ஓரின சேர்க்கையாளர் , சுய ஒழுக்கம் இல்லாதவர் ,புலனாய்வு அமைப்புகளுக்கு தகவல் கொடுப்பவர் ….you tube இல் பத்தினி வேடம் ….

  2009 இன் பின்னர் யார் யார் முக்கியமானவர்கள் அவர்கள் எப்படி தப்பி வெளிநாடு , குறிப்பாக கனடா சென்றார்கள் இதில் இவர்களது அடுத்த இலக்கு என்ன என்பதை மோப்பம் பிடிக்க பல உளவு துறைகள் பணியாற்றின . 2010 ,2011 இல் அமெரிக்க , இங்கிலாந்து நாட்டு உளவுத்துறை இலங்கை சென்று தமது பட்டறிவை மேம்படுத்தினார் என்றால் பாருங்களேன் .

  அதாவது மாத்தையாவின் கைதின் போதும் இதே நடைமுறையையே RAW பின்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது . மாத்தையா கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்ட சமயம் இந்திய புலனாய்வு துறையால் பயிறசி அளிக்கப்பட்ட கிருபனுக்கு மாத்தையாவை விசாரிக்க அனுமதி கொடுக்கப்பட்டது .இதன்போது கிருபன் மாத்தையாவுக்கு இயல்பாக சிலருக்கு தெரிந்த சந்திப்பை எவ்வாறு தகவலாக மாற்றுவது என்பதை சொல்லிக்கொடுத்தான் .உதாரணத்துக்கு செங்கமலம் , சுசீலன் ,குட்டி ஆகியோர் விசுவமடு பகுதியில் எதார்த்தமாக சந்தித்ததை தலைவரை கொல்ல திட்டம் தீட்டிய ஒரு சந்திப்பு என மாற்றுவது .ஏனெனில் விசாரணையாளர் சுசீலனை விசாரிக்கும் போது செங்கமலம் க இதே சந்திப்பை சொல்லி இருப்பார்கள் . இப்போ பச்சை படிவம் யாருக்கு பறக்கும் ? குட்டிக்கு எனப்து எல்லோருக்கும் தெரியும் .
  குட்டியை எல்லோர் முன்னிலையிலும் கைது செய்து விசாரணை வலயத்துக்கு வரும் பொது திறமையான விசாரணியாளரானால் எல்லா தகவலும் மாறு படுகிறது என்பதை கண்டு பிடித்து விடுவார் .இல்லை கொஞ்சம் போட்டு எடுப்பம் என்றால் நகம் கழன்ற பின்பும் உண்மை இருக்காது . ஆனால் வெளி நிலைமையை யோசித்து பாருங்கள் , குட்டி கைது ,சங்கர் கைது தயாபரன் கைது , சசிகுமார் கைது ,தாமஸ் கைது ………இப்ப எல்லோருக்கும் இது புரிந்து இருக்கும் .

  சரி நாங்கள் இப்போ சாந்தியை பற்றி பார்ப்போம் 1993 களின் இறுதியில் தலைமை செயலகத்துக்கும் ,புலனாய்வுத்துறை உள்ளக பிரிவுக்கும் தளபதி ஜனாவின் ஒழுக்கயீனம் பற்றி நிறைய தகவல்கள் வந்தன . அதாவது கூடுதலாக வயது குறைந்த ,புதிதாக பயிறசி முடித்த பெண்போராளிகளை ஓரினசேர்கையில் ஈடுபடுத்தியமை ,கால்,கை அமுக்கிவிடல் ,தமது உள்ளாடைகளை கொடுத்து துவைக்க விட்டமை ,இந்த விசாரணையில் சாந்தி ஜனா போன்றவர்கள் உட்பட 10 பேர் இனம்காணப்பட்டு விடுதலை புலிகள் அமைப்பில் இருந்து கலைக்கப்பட்டனர் .
  புலிகள் அமைப்பில் சில காலமே இருந்தாலும் பாலியல் ஓரின உறவில் இவ் சந்திக்கு நிறைய அனுபம் உள்ளது .பின்னர் வவுனியன் என்பவரை மணம் முடித்து புலனாய்வாளர்களுடன் இணைந்து நேசக்கரம் தொடங்கி என்பதை விட இவரை புலனாய்வாளர்கள் பயன்படுத்தினார் என்பதே ஆரம்பம்

  .2009 இல் சில்லறையாக வெளியே போனோர் யார் என்பதை அறிந்து தகவல் எடுக்க புறப்பட்ட ஏஜென்சிகளில் றோ தனபால் , பண்டாரா ,ரமணா போன்றவர்கள் . பெட்டிசம் போட்டு காசு வாங்குவதில் கேடி என அறிந்த தனபால் ஊத்தை சேதுவுடன் தொடர்பை ஏற்படுத்தி பெட்டிசம் போடும் படலம் ஆரம்பமானது. ஊத்தை சேதுவும் தனக்கு இருந்த தொடர்பு மூலம் சாந்தியைதனது தகவலாராக உருவாக்கினார் . நாட்டு பிரச்சினைகளை தீர்க்க வந்த சாந்திக்கு தன் கணவர் வீட்டில் நடத்திய வன்முறை பிள்ளைகளின் உடல் உள வன்முறை போன்றவற்றால் மன உலைச்சலில் இருந்த போது சேதுவின் அரவணைப்பு மிகுந்த தெம்பையும் எவ்வாறு பணம் கறக்க வேண்டும் என்ற அனுவத்தையும் கற்று கொடுத்தது சாந்தியும் இணைத்து ஒவொரு வராக இனம் காண தகவல் எடுத்து இந்த ஊத்தை சேதுவுக்கு கொடுப்பர் .ஊத்தை சேது தகவலாகி இலங்கைக்கு பெட்டிசம் அனுப்பும் . பின்பு நேசக்கரம் ஊடாக கடும் வலையமைப்பை பின்னிய சாந்திக்கு எம்மவர்கள் ஈமெயில் மூலம் தகவல் அனுப்பினர் என்பதை விட சாந்தியின் புலனாய்வு வலைக்குள் வீழ்ந்தனர் என்பதே உண்மை . ஒரு பக்கம் போராளிகளின் தியாகங்களை கண்ணீராக்கி மறுபக்கம் புலனாய்வு வியாபாரம் என சாந்தி வயிறு வளர்த்த கதை பெரியது

  இவன் என்னடா raw என்றான் கிருபன் என்றான் என நீங்கள் யோசிப்பது எனப்து தெரிகின்றது .அதாவது சாந்தி தனது நேசக்கரதிழும் you tube யிலும் சம்பந்தே இல்லாத ஒருவரை இழுத்து கட்டுரை வரைதல் அல்லது பதிவு போடல் அல்லது முகப்புத்தகத்தில் ஆமியின் ஏஜென்ட் என்று எழுதும் போது நீங்கள் கொமெண்டால் முழுமையாக்குவீர்கள் . அவர்கள் அதனை தகவலாக்கி பணமும் பெறுவார்கள் . இப்போ புரிகின்றதா .

  பொட்டம்மான் வீடியோ ,நந்திக்கடல் வீடியோ இப்படி வீடியோ நேசக்கரம் சானலில் உள்ளது . 1994இல் கலைக்கப்பட்ட ஒருவரால் எவ்வாறு தகவல் சேகரிப்பு மூலம் வீடியோ வெளியிட முடியும் எனப்து உங்களுக்கு புரிந்து இருக்கும் . உப்பு சப்பில்லாத உள்ளடக்கம் என்பது . 100 k பார்வையாளர் கிடைத்தால் சாந்திக்கு வெள்ளி பதக்கமும் வயிறு வளர்க்க காசும் கிடைக்கும் .

  ஓர் ஓரின சேர்க்கையாளர் , சுய ஒழுக்கம் இல்லாதவர் ,புலனாய்வு அமைப்புகளுக்கு தகவல் கொடுப்பவர் ….you tube இல் பத்தினி வேடம் போடுகின்றார் …. எங்கே உங்கள் கோமண்டை தட்டுங்கள் பார்க்கலாம்