யார் இந்த இளங்குட்டுவன்-யார் இந்த வரதன் இவர்களை இலங்கை புலனாய்வுக்கட்டமைப்பு எவ்வாறு கையாளுகின்றன.

யார் இந்த இளங்குட்டுவன்-யார் இந்த வரதன்
இவர்களை இலங்கை புலனாய்வுக்கட்டமைப்பு எவ்வாறு கையாளுகின்றன.

தமிழீழ விடுதலைப்புலிகளின் வரலாறு என்பது வீரத்தால் மட்டும் எழுதப்பட்டதாக கூற முடியாது மாறாக துரோகத்தை எதிர்கொண்டு எழுதப்பட்டதென்றே கூறமுடியும்.

எமது போராட்ட அமைப்புக்கு வெளிநாட்டு சக்த்திகளால் துரோகம் இளைக்கபட்டதாக கூற முடிந்தாலும்,அதைவிட மோசமான துரோகம் யாரால் மேற்கொள்ளப்பட்டதென்றால் யாரை தலைவர் நம்பினாரோ யாரை தலைவர் வளர்த்து விட்டாரோ அவர்களால் மட்டுமே அந்த போராட்ட அமைப்புக்கும் தமிழீழ தேசிய தலைவருக்கும் அவரது மகன் சாள்ஸ் அன்ரனிக்கும்,கடைசி மகன் பாலச்சந்திரனுக்கும் கடசி நேரத்தில் துரோகம் இழைக்கப்பட்டது என்றே கூற முடியும்.

எமது விடுதலை போராட்ட அமைப்புக்கு மாத்தையாவில் தொடங்கிய துரோகம் கருணாவால் முடித்து வைக்கப்பட்டதாக சில அரசியல் வல்லுனர்கள் ஆய்வாளர்கள் பன்னாட்டு உளவு அமைப்புகளும் கூறுகின்றன. ஆனால் இன்று பதின் நான்கு ஆண்டுகளுக்கு பின்னரும் மாபெரும் துரோக கும்பல் ஒன்று திட்டம் தீட்ட தயாராகி விட்டன என்றே கூற முடியும்.

ஆனாலும் எமது இனம் துரோகத்தால் விழ்த்தப்பட்ட இனம் என்பதற்கு அப்பால் துரோகிகளை இலகுவாக கண்டறியும் ஆற்றல் கொண்ட புலனாய்வு கட்டமைப்பும்,முப்படைகளையும் கட்டி வளர்த்த தமிழினம் என்றே கூற முடியும்.

ஆனால் இன்று அந்த இனம் ஒரு படி முன்னேறுவதாக இருந்தால் எதிரிகள் தடையில்லை என்றே கூற முடியும் .எதிரிகளை எல்லையில் சமாளிக்கலாம் ஆனால் துரோகிகளை வீட்டுக்குள் எதிர் கொள்வது சாதாரணமான விடையம் என்று கூறிவிட்டு கடந்து போக முடியாது.ஆனாலும் எதிர் கொண்டே ஆகவேண்டும் என்ற துர்ப்பாக்கிய நிலைக்கு தமிழினம் துரோகிகளால் தள்ளப்பட்டுள்ளன.

2009 ஆண்டு தமிழருக்கு எதிராக சிங்கள அரசின் தமிழின இனவழிப்புக்கு பின்னர் பல ஆண்டுகள் கடந்தும் ஏங்கிக்கொண்டு இருட்டுக்குள் இருந்த தமிழ் இனத்துக்கு சூரியன் ஒன்று உதயம் ஆகுது என்ற செய்தி எதிரிகளுக்கு முன்னர் துரோகிகளின் வாசலுக்கு சென்றுவிட்டன அந்த சூரியனை கூட விட்டு வைக்கக்கூடாது என்றதன் அடிப்படையில் சில துரோகிகள் திட்டம் தீட்டுகின்றன.

யார் அந்த துரோகிகள் யாருடைய பின்னணியில் செயற்படுகின்றனர்

தமிழீழ தேசிய தலைவரது நிர்வாகத்தில் படப்பிடிப்பாளராக செயற்பட்ட வரதன் 2003 ஆண்டு ஒழுக்க குறைபாட்டால் தலைவரது விசாரணை பிரிவால் முதற்கட்ட விசாரணையில் அவரது ஒழுக்க தவறுகள் கண்டறியப்பட்டு நிர்வாகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்,வெளியேற்றப்பட்ட வரதன் விடுதலைப்புலிகளின் தலைமைச்செயலகத்தில் தஞ்சம் புகுந்தார் அங்கு மூன்று நேர சாப்பாடும் படுக்கைக்கு ஒரு தலை அணையும் ஒரு பிளாஸ்ரிக் பாயும் வழங்கப்பட்டன.

சில நாட்கள் கழிய வரதனுக்கு குருபெயர்ச்சி ஆரம்பமாகின்றது தலைவரின் மகன் சாள்ஸ் அன்ரனி தன்னோடு வரும்படி கட்டளையிடுகின்றார்
அவ்வாறு அங்கு சென்ற வரதனை சாள்ஸ் அன்ரனி சில தேவைகளுக்கு பயன்படுத்தினார் இதே வரதன் முள்ளிவாக்கால் இறுதி சமரின் போது ஒரு எதிரியை சுட்டதாக கூற முடியாது மாறாக முள்ளிவாய்க்கால் பெரும் சமருக்கும் வரதனுக்கு சம்பந்தம் இருந்தாக கூற முடியாது.

அவ்வாறு அந்த முள்ளிவாக்கால் சமரில் ஒரு பகுதியை வளிநடாத்திய தம்பி சாள்ஸ் அன்ரனி உயிரோடு இல்லை என்றால் தலைவரோடும்,தம்பி சாள்ஸ் அன்ரனியோடு நின்ற வரதன் எவ்வாறு முள்ளிவாய்க்காலில் உயிர் தப்பி சிங்கள படைகளிடம் சென்று குறுகிய நாட்களுக்குள் புனர்வாழ்வு பெற்று சுவிச்சர்லாந்து சென்றார் என்று கூற முடியாது மாறாக வரதன் அனுப்பப்பட்டாரா என்ற கேள்விகளும் விவாதங்களுக்கும் வரதன் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

வரதன் விசுவமடு,மற்றும் மூங்கிலாறு பகுதிகளில் சாள்ஸ் அன்ரனியால் மறைத்து வைக்கப்பட்ட சில விமான தளபாடங்களுக்கு என்ன செய்தார் எத்தனை தடவைகள் இலங்கை புலனாய்வு பிரிவிவை கூட்டி சென்றார் அங்கு என்ன நடத்தினார் எவ்வாறு சலுகைகளை பெற்றார் சுவிச்சர்லாந்தில் சில தலைவரின் கட்டமைப்புகளை சிதைக்க போராளிகள் கட்டமைப்புக்குள் மூக்கை நுளைத்தார் என்பதற்கு அப்பால் தமிழீழ தேசியத்தலைவரின் மகள் துவாரகாவின் வருகையைக்கு எதிராக வரதனும் மற்றும் இளங்குட்டுவன் போராளிகள் கட்டமைப்பு பிரசாத் நேசக்கரம் சாந்தி உள்ளிட்ட சிலர் எவ்வாறு இலங்கை புலனாய்வுப்பிரிவினரால் களமிறக்கப்பட்டனர்.

எமது தலைவனின் மகள் உலகத்தமிழரின் இளம் சூரியனின் வருகைக்காக உளைத்துக்கொண்டு இருக்கும் போராளிகள் மீதும் அவர்களின் குடும்பங்கள் மீது திட்டமிட்ட சதிகளை வரதனும்,இளங்குட்டுவன் அணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

தலைவர் மேதகு வே. பிரபாகரனும் அவரது குடும்பமும் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டு விட்டார்கள் என்றும், அவர்களுக்கு துளைத்த ரவைகள் அனைத்தும் தங்களுக்கு அருகால் சென்று துளைத்தென்றும்,செல்வி துவாரகாவின் உடலை காவோலைகளால் மூடிவிட்டு வந்துள்ளோம் என்றும்,எதிரியால் காட்டப்பட்ட உடலை எதிரியின் பின்னணியில் தலைவரின் உடலென்று மேடைபோட்டு முழங்கிய இந்த கும்பலுக்கு துவாரகாவின் வருகையை ஈரழிக்க முடியவில்லை என்றதற்கு அப்பால் இந்த கும்பல் முள்ளிவாக்காலில் பதுங்கி இருந்த வங்கர் வெளிப்பட்டுவிடும் என்ற காரணத்துக்காகவும், இலங்கை புலனாய்வு பிரிவால் இவர்களுக்கு வழங்கப்பட்ட RNB என்ற முகவர்களுக்கான 14 ஆண்டுகளாக BOC BANK கில் வைப்பிலிடப்பட்ட பணத்துக்கு இவர்கள் ஏதோ ஒரு மூலையில் இருந்தாவது சைகை காட்டியே தீரவேண்டும்.

தலைவர் பிரபாகரனும் அவரது குடும்பத்தை சேர்ந்தவர்களும் முள்ளிவாய்க்காலில் இருந்து தப்பித்தது தொடர்பில் அங்கு நிலை கொண்டிருந்த
53 ஆவது படைப்பிரிவுக்கு எதிராக விசாரணை கமிஷன் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில்,அந்த விசாரணைகளில் தலைவர் இருப்பு தொடர்பில் சில சைகைகள் காட்டப்பட்டதன் பின்னணியில் வரதன் இளங்குட்டுவன் பிரசாத் சாந்தி கும்பல் தங்கள் நடவடிக்கைகளை தீவிரமாக்கியுள்ளனர்

இளங்குட்டுவன் என்ற நபர் கேப்பி அவர்களோடு பயணித்தவர் என கூறப்படுகின்றன ஆனால் கேப்பி பற்பநாதன் உள்ளே இருக்கும் போதே அவசர புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சுவிச்சர்லாந்துக்கு அனுப்பிவைக்கப்பட்டவர் இவரின் வருகைக்கு பின்னால் இருந்த சர்ச்சைகளுக்கு இளங்குட்டுவன் பதிலளிக்க தவறியமைக்கு பல்வேறு காரணங்கள் இருந்துள்ளன

கடாவி அண்ணாவால் ஆனந்புரம் சமருக்கு முன்னர் சில விமான எதிர்ப்பு பீரங்கிகள் சில இடங்களில் மறைத்து வைக்கப்பட்டன இந்த சம்பவத்தோடு தொடர்பான இளங்குட்டுவன் அந்த பீரங்கிகளை கிளறுவதற்காக கடந்த 2009-06-12 திகதி அன்று இலங்கை புலனாய்வு பிரிவால் களமிறக்கப்பட்டர். பின்னர் 2009-06-28 திகதி நீதிமன்ற உத்தரவோடு பயங்கரவாத தடுப்பு பினிவினரும்,பிறிகேடியர் தென்னக்கோன் என்ற உயர் அதிகாரியோடு முத்தையன் கட்டுப்பகுதியிலும் விமான எதிர்ப்பு பீரங்கிகள் கிளறியெடுத்து கொடுத்த இளங்குட்டுவன் லண்டன் கடற்புலிகளின் சிறப்பு தளபதி புலவரையும் காட்டிகொடுத்துவிட்டு வந்தவர்தான் சிங்காரவேலன் நசுக்கிட கள்ளன் நாக பாம்பு விசம் இளங்குட்டுவன்

நன்றி

தொடரும்

க.இலக்கியன்