LATEST
ஜூலை 13 முதல் ‘நீர் விநியோக துண்டிப்பு வாரம்’! கிராண்ட்பாஸ் பகுதியில் கனரக லொறி விபத்து! மண்ணெண்ணெயில் ஓடிய 4 பேருந்துகள் சிக்கின! 16 வயதிற்குட்பட்டோருக்கான புதிய நடவடிக்கை! டிட்வா’ சூறாவளி பாதிப்பு: விவசாயிகளுக்கு 12,341 மில்லியன் ரூபா இழப்பீடு! நீர்கொழும்பில் இருந்து மாற்றப்பட்ட கைதி உயிரிழப்பு! கருப்புப் பட்டியுடன் எதிர்க்கட்சி எம்.பிக்கள் 7 உயிர்களை பறித்த சிறைச்சாலை மோதல்! ஜூலை 13 முதல் ‘நீர் விநியோக துண்டிப்பு வாரம்’! கிராண்ட்பாஸ் பகுதியில் கனரக லொறி விபத்து! மண்ணெண்ணெயில் ஓடிய 4 பேருந்துகள் சிக்கின! 16 வயதிற்குட்பட்டோருக்கான புதிய நடவடிக்கை! டிட்வா’ சூறாவளி பாதிப்பு: விவசாயிகளுக்கு 12,341 மில்லியன் ரூபா இழப்பீடு! நீர்கொழும்பில் இருந்து மாற்றப்பட்ட கைதி உயிரிழப்பு! கருப்புப் பட்டியுடன் எதிர்க்கட்சி எம்.பிக்கள் 7 உயிர்களை பறித்த சிறைச்சாலை மோதல்!
உள்ளூர்

இன்றைய வானிலை நிலவரம்

July 8, 2026 · National Tamil LK

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறண்ட வானிலை நிலவும்.

மேலும், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்கள், அத்துடன் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Related Stories

Explore More ›