LATEST
ஜூலை 13 முதல் ‘நீர் விநியோக துண்டிப்பு வாரம்’! கிராண்ட்பாஸ் பகுதியில் கனரக லொறி விபத்து! மண்ணெண்ணெயில் ஓடிய 4 பேருந்துகள் சிக்கின! 16 வயதிற்குட்பட்டோருக்கான புதிய நடவடிக்கை! டிட்வா’ சூறாவளி பாதிப்பு: விவசாயிகளுக்கு 12,341 மில்லியன் ரூபா இழப்பீடு! நீர்கொழும்பில் இருந்து மாற்றப்பட்ட கைதி உயிரிழப்பு! கருப்புப் பட்டியுடன் எதிர்க்கட்சி எம்.பிக்கள் 7 உயிர்களை பறித்த சிறைச்சாலை மோதல்! ஜூலை 13 முதல் ‘நீர் விநியோக துண்டிப்பு வாரம்’! கிராண்ட்பாஸ் பகுதியில் கனரக லொறி விபத்து! மண்ணெண்ணெயில் ஓடிய 4 பேருந்துகள் சிக்கின! 16 வயதிற்குட்பட்டோருக்கான புதிய நடவடிக்கை! டிட்வா’ சூறாவளி பாதிப்பு: விவசாயிகளுக்கு 12,341 மில்லியன் ரூபா இழப்பீடு! நீர்கொழும்பில் இருந்து மாற்றப்பட்ட கைதி உயிரிழப்பு! கருப்புப் பட்டியுடன் எதிர்க்கட்சி எம்.பிக்கள் 7 உயிர்களை பறித்த சிறைச்சாலை மோதல்!
உள்ளூர்

மண்ணெண்ணெயில் ஓடிய 4 பேருந்துகள் சிக்கின!

July 8, 2026 · National Tamil LK

காலி – கொழும்பு மற்றும் அம்பலாங்கொடை – எல்பிட்டிய வழித்தடங்களில் சேவையில் ஈடுபட்டிருந்த 4 பயணிகள் பேருந்துகள், மண்ணெண்ணெயை எரிபொருளாக பயன்படுத்தியதாகக் கூறி அம்பலாங்கொடை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சில பேருந்துகள் முழுமையாக மண்ணெண்ணெயிலும், மற்றவை டீசலுடன் மண்ணெண்ணெயைக் கலந்தும் இயக்கப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சாரதிகள் பலப்பிட்டிய நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.

Related Stories

Explore More ›