விசாரணைக்காக CIDயில் ஆஜரான யோஷித!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ, இன்று காலை (12) குற்றவியல் புலனாய்வுத் துறைக்கு (CID) வருகை தந்தார்.
தொடர்ந்து நடைபெற்று வரும் ஒரு விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக யோஷித ராஜபக்ஷ குற்றப் புலனாய்வுத் துறையில் (CID) ஆஜராகியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Follow & Share




