LATEST
கற்பிட்டியில் படகு கவிழ்ந்து இரு சிறுவர்கள் உயிரிழப்பு! பதுளை வீதி அபிவிருத்திக்கு பாரிய நிதி ஒதுக்கீடு! CIDயிலிருந்து வெளியேறினார் யோஷித ராஜபக்ஷ! சுகீஸ்வர பண்டாரவுக்கு மீண்டும் விளக்கமறியல்! விசாரணைக்காக CIDயில் ஆஜரான யோஷித! உலக யானைகள் தினத்தில் பாதுகாப்புக்கான அழைப்பு! இன்று விண்ணில் நிகழும் வானியல் அதிசயம்! மழை மற்றும் பலத்த காற்று மக்கள் அவதானம்! கற்பிட்டியில் படகு கவிழ்ந்து இரு சிறுவர்கள் உயிரிழப்பு! பதுளை வீதி அபிவிருத்திக்கு பாரிய நிதி ஒதுக்கீடு! CIDயிலிருந்து வெளியேறினார் யோஷித ராஜபக்ஷ! சுகீஸ்வர பண்டாரவுக்கு மீண்டும் விளக்கமறியல்! விசாரணைக்காக CIDயில் ஆஜரான யோஷித! உலக யானைகள் தினத்தில் பாதுகாப்புக்கான அழைப்பு! இன்று விண்ணில் நிகழும் வானியல் அதிசயம்! மழை மற்றும் பலத்த காற்று மக்கள் அவதானம்!
உள்ளூர்

CIDயிலிருந்து வெளியேறினார் யோஷித ராஜபக்ஷ!

August 12, 2026 · National Tamil LK

வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து சற்றுமுன்னர் வெளியேறியுள்ளார். 

அவர் குறித்த திணைக்களத்தில் இன்று (12) முற்பகல் சுமார் 10 மணியளவில் முன்னிலையானார். 

இந்நிலையில் 2 மணித்தியாலயங்களுக்கும் அதிக காலம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர், அங்கிருந்து அவர் வௌியேறியுள்ளார்.

Related Stories

Explore More ›