LATEST
ஜூலை 13 முதல் ‘நீர் விநியோக துண்டிப்பு வாரம்’! கிராண்ட்பாஸ் பகுதியில் கனரக லொறி விபத்து! மண்ணெண்ணெயில் ஓடிய 4 பேருந்துகள் சிக்கின! 16 வயதிற்குட்பட்டோருக்கான புதிய நடவடிக்கை! டிட்வா’ சூறாவளி பாதிப்பு: விவசாயிகளுக்கு 12,341 மில்லியன் ரூபா இழப்பீடு! நீர்கொழும்பில் இருந்து மாற்றப்பட்ட கைதி உயிரிழப்பு! கருப்புப் பட்டியுடன் எதிர்க்கட்சி எம்.பிக்கள் 7 உயிர்களை பறித்த சிறைச்சாலை மோதல்! ஜூலை 13 முதல் ‘நீர் விநியோக துண்டிப்பு வாரம்’! கிராண்ட்பாஸ் பகுதியில் கனரக லொறி விபத்து! மண்ணெண்ணெயில் ஓடிய 4 பேருந்துகள் சிக்கின! 16 வயதிற்குட்பட்டோருக்கான புதிய நடவடிக்கை! டிட்வா’ சூறாவளி பாதிப்பு: விவசாயிகளுக்கு 12,341 மில்லியன் ரூபா இழப்பீடு! நீர்கொழும்பில் இருந்து மாற்றப்பட்ட கைதி உயிரிழப்பு! கருப்புப் பட்டியுடன் எதிர்க்கட்சி எம்.பிக்கள் 7 உயிர்களை பறித்த சிறைச்சாலை மோதல்!
உள்ளூர்

16 வயதிற்குட்பட்டோருக்கான புதிய நடவடிக்கை!

July 8, 2026 · National Tamil LK

16 வயதிற்குட்பட்ட பிள்ளைகளின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் குறைக்கும் அரசின் முன்னோடித் திட்டம் வெற்றியடைந்துள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

குடும்பங்களை வலுப்படுத்தும் இந்தத் திட்டத்தின் மூலம், மொபைல் போனுக்கு அடிமையான பிள்ளைகளை அதிலிருந்து மீட்டெடுக்கும் நடைமுறைகள் செயல்படுத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

மேலும், சமூக ஊடகங்களைத் தடை செய்வது மட்டுமல்லாமல், கல்வி, Digital Health, மற்றும் மனநல விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இந்த விடயத்தில் நாட்டிற்கு ஏற்ற தேசிய கொள்கையை இந்த ஆண்டுக்குள் அமைச்சரவையில் சமர்ப்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

Related Stories

Explore More ›