80.5 மில்லியன் அமெரிக்க டொலர் இலங்கைக்கு உலக வாங்கி நிதியுதவி!

கொவிட் – 19 தடுப்பூசி கொள்வனவிற்காக மேலும் 80.5 மில்லியன் அமெரிக்க டொலர் கூடுதல் நிதியை இலங்கைக்கு வழங்க உலக வங்கி தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான ஒப்பந்தம் இலங்கை அரசாங்கம் மற்றும் உலக வங்கிக்கு இடையில் கைச்சாத்தானதாக உலக வங்கி தெரிவித்துள்ளது