காஸாவில் உள்ள சர்வதேச ஊடகங்களின் அலுவலகங்கள் மீதுஒரு மணித்தியாலத்தில் தாக்குதல் – இஸ்ரேல் எச்சரிக்கை!

காஸாவில் அல்ஜசீரா உட்பட சர்வதேச ஊடகங்களின் அலுவலகங்கள் அமைந்துள்ள கட்டிடங்கள் மீது அடுத்த ஒரு மணித்தியாலத்தில் தாக்குதலை மேற்கொள்ளப்போவதாக இஸ்ரேலின் இராணுவம் எச்சரித்துள்ளது
ஒரு மணித்தியாலத்திற்குள் சர்வதேச ஊடகங்களின் பணியாளர்கள் காஸாவில் உள்ள அலுவலகங்களில் இருந்து வெளியேற வேண்டும் என இஸ்ரேலிய இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.