லண்டன் தமிழ் பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு!

 

 

 

லண்டன் Queens mary’s பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு மாணவி சிறிஸ்கந்தராஜா மதுஜாவின் (19 வயது) மரணம் புலம்பெயர் தமிழ் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

திடீரென்று ஏற்பட்ட தலைவலி காரணமாக மயங்கி விழுந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

மூளையில் ஏற்பட்ட இரத்தக்கசிவே மரணத்திற்குக் காரணம் என்று கூறப்படுகின்றது.

ஆழ்ந்த  இரங்கலைத் தெரிவிக்கின்றது.NATIONALTAMIL NEWS