அமெரிக்காவின் துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ் தாய் தந்தையை பார்த்துள்ளீர்களா? வைரலாகும் புகைப்படம்

அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக தேர்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹரிஸ் அவர்கள் இந்திய வம்சாவழி என்பதைக் கடந்து அவரது “தகப்பனார் ஜமேக்காவை சேர்ந்த ஒரு கருப்பினத்தவர் ஆவார்.

அவரது பெயர் டொனால்ட் ஜே ஹரிஸ். அவரது மனைவி தமிழ் நாட்டைச்சேர்ந்த சியாமளா என்பவராவர்.

இவர்கள் இருவருக்கும் பிறந்தவர் தான் கமலா ஹரிஸ் ஆவார்.

கமலா ஹரிஸின் கணவர் ஒரு அமெரிக்கர் என்பதுடன் அவர் ஒரு சட்டத்தரணியும் ஆவார். அவர் பெயர் டக்லஸ் எமோவ்(f) என்பராவர்.

கமலா ஹாரிஸின் வெற்றிக்கு பின்னர் தற்பொழுது இவர்களின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.