தீபாவளி பண்டிகை கொண்டாடுவது குறித்து சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

இம்முறை தீபாவளி பண்டிகை கொண்டாடுவது குறித்து சுகாதார பிரிவினரால் சில பரிந்துரைகள் முன்வைக் கப்பட்டுள்ளது.

அதன் படி இம்முறை தீபாவளி பண்டிகை கொண்டாடும் மலையமக்கள் மற்றும் இந்து சமூகத்தினரிடையே கோவிட் -19 கொரோனா தொற்று பரவாமல் எவ்வாறு தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவது என்பது குறித்து சுகாதார பிரிவால் இந்து மதத் தலைவர்களுக்கும், சமூகத் தலைவர்கள் உட்பட இந்து மத மக்களுக்குச் சுகாதார ஆலோசனைகள் மற்றும் சுகாதார பரிந் துரைகளை வழங்கச் சுகாதார அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.