பிரித்தானியாவில் 462 பேர் பலி! 26,860 பேருக்குத் புதிய தொற்று!

பிரித்தானியாவில் கொரோனாவினால் நேற்று சனிக்கிழமை உயிரிழந்தவர்கள் மற்றும் புதிய தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள்.

 

உயிரிழப்பு: 462 பேர்
புதிய தொற்று: 26,860 பேர்
மொத்த உயிரிழப்பு: 51,766 பேர்
மொத்த தொற்றாளர்கள்: 1,344,356